சென்னையில் இன்று (31.07.2023) திங்கட்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

மயிலாப்பூர்:

பட்டினம்பாக்கம். விஜயா சாந்தி அப்பார்ட்மெண்ட், கட்சேரி ரோடு, தேவடி தெரு, கிரிஜா கார்டன் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

தாம்பரம்:

டி.என்.எஸ்.சி.பி. பிளாக் 1 முதல் 152 வரை, பாரதி நகர் டி.எல்.எப். பெரும்பாக்கம் குடியிருப்பு 126 பிளாக் பெரும்பாக்கம் வரதாபுரம் மெயின் ரோடு, நேசமணி நகர், மால்ஸ், காஸகிராண்ட் சித்தாலப்பாக்கம் கோவிலஞ்சேரி, நுத்தன்சேரி இணைப்பு ரோடு, மேடவாக்கம் மெயில் ரோடு, பவானி நகர், ஐஸ்வர்யா கார்டன் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

கிண்டி:

நங்கநல்லூர் 5வது மெயின் ரோடு, குளக்கரை தெரு, காலேஜ் ரோடு மூவரசம்பேட்டை கண்ணன் நகர், விக்னேஷ்வரா நகர் 1 முதல் 3 வது தெரு, பெருமாள் நகர் மெயின் ரோடு, மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

கே.கே. நகர்:

கோடம்பாக்கம் வ.ஊ.சி. 1வது மெயின் ரோடு மற்றும் அனைத்து தெருக்கள் விருகம்பாக்கம் ஜெயின்ஸ் அப்பார்ட்மென்ட், அருணாச்சலம் ரோடு பி.டி. ராஜன் சாலை சுப்புராயன் நகர் 8வது தெரு, பஜனை கோவில் தெரு அரும்பாக்கம் சவுராஷ்ட்ரா நகர் முதல் தெரு மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

ஆவடி:

பட்டாபிரம் பாரதியார் நகர், ஐ.ஏ.எப். ரோடு, கக்கன்ஞி நகர், காந்தி நகர் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

வியாசர்பாடி:

மாத்தூர் எம்.எம்.டி.ஏ, பெரிய மற்றும் சின்ன மாத்தூர், ஆவின் குடியிருப்பு, எச்.டி. சர்வீஸ், திருப்பதி நகர்,சுபாஷ் நகர் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *