சென்னையில் நாளை (04.09.2023) திங்கட்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

செங்குன்றம்:

எல்லம்மன்பேட்டை, லட்சுமிபுரம், கோனிமேடு, பெரியார் நகர், கண்டிகை, சோலையம்மன் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தண்டயார்பேட்டை:

டோல்கேட் வடக்கு முனைய சாலை, TH சாலை, திடீர் நகர், மீன்பிடி துறைமுகம், வீரராகவன் தெரு, VOC தெரு சிவகாமி நகர், ஜீவா நகர், மங்கம்மாள் தோட்டம் காலடிப்பேட்டை தியாகராயபுரம், PPD சாலை, மேட்டு தெரு, ஒத்தவாடை தெரு, காந்தி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *