Power Shutdown Chennai

சென்னையில் நாளை (05.08.2023) சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

தாம்பரம்:

பள்ளிக்கரணை அசாம் பவன், தந்தை பெரியார் நகர், ஜாஸ்மின் இன்போடேக், நிவி எச்.டி, வேளச்சேரி மெயின் ரோடு பம்மல் பாலகுருசாமி தெரு, ஜெயராமன் தெரு, பழனியப்பா தெரு, பாலசுப்பிரமணியன் தெரு, பெரியார் நகர், எம்.ஜி.ஆர். சாலை சித்தலப்பாக்கம் மாம்பாக்கம் மெயின் ரோடு, பாபு நகர், ஐஸ்வர்யா நகர், ஆர்.ஜி. நகர், ஆண்டனி பிளாட்ஸ் கடப்பேரி லட்சுமிபுரம், செல்லியம்மன் நகர், தண்டுமாரியம்மன் நகர், துர்கா நகர் முடிச்சூர் பாலாஜி நகர், சுவாமி நகர், முல்லை நகர், லட்சுமி நகர், கொம்மையம்மன் நகர், நேதாஜி நகர், பெரியார் சாலை, ஸ்ரீராம் நகர், சக்தி நகர், ராயப்பா நகர், மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

கிண்டி:

நங்கநல்லூர் மடிப்பாக்கம் சதாசிவம் நகர் 3 முதல் 6வது தெரு வரை, சதாசிவம் 4வது இணைப்பு தெரு மற்றும் மெயின் ரோடு, ராமசந்திரா சாலை, மூர்த்தி சாலை, மாருதி தெரு,ராஜாஜி தெரு.

ஆவடி:

மிட்டனமல்லி ஸ்கூல் தெரு, பாலவேடுரோடு, டிபன்ஸ் காலனி மற்றும் என்கிளேவ், பி.டி.எம்.எஸ், காந்தி ரோடு, பாரதி நகர், உழைப்பாளர் நகர் செங்குன்றம் சோத்துப்பாக்கம் சாலை, பாலவாயல், கும்மணூர், மனிஷ் நகர், பெருகாவூர் சோத்துபெரும்பேடு குமரன் நகர், விஜயநல்லூர், நல்லூர், பார்த்தசாரதி நகர், டோல்கெட், சோழவரம் அலமாதி எபிசி காலனி, விஜயலட்சுமி நகர், டி.எச். ரோடு, கோவிந்தபுரம், பால்பண்ணை ரோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

பொன்னேரி:

பஞ்ஜெட்டி தச்சவூர் கூட்டு ரோடு, அலிஞ்சிவாக்கம், பெரவளுர் அத்திபேடு, நத்தம், ஆண்டாள்குப்பம், சத்திரம், மாதவரம், கே.பி.கே. நகர், டி.வி. பாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

அடையாறு:

காந்திநகர் கானகம் டி.என்.எச்.பி குடியிருப்பு வாரியம், சி.பி.டி கேம்பஸ் தரமணி, சர்தார்பட்டேல் ரோடு, எல்.பி ரோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *