சென்னையில் நாளை (05.10.2023) வியாழக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:
கௌரிவாக்கம்:
சித்தலபாக்கம், ஆதிநாத் அவென்யூ, பாலாஜி நகர், விஜயநகரம், விக்னராஜபுரம், வேளச்சேரி மெயின் ரோடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தண்டயார்பேட்டை:
டோல்கேட் வடக்கு முனைய சாலை, திடீர் நகர், சுடலை முத்து தெரு, தேசிய நகர், நாகூரான் தோட்டம், மீன்பிடி துறைமுகம், இருசப்பமேஸ்திரி தெரு, ஆவூர் முத்தையா தெரு, PPD சாலை, மேட்டுத் தெரு, எம்.ஜி.ஆர் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.