சென்னையில் நாளை (09.03.2023) வியாழக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

வியாசர்பாடி:

மஞ்சம்பாக்கம் பகுதி, கம்பன் நகர், மந்தவெளி 1 முதல் 6வது தெரு, பெருமாள் கோயில் தோட்டம், ஏ.வி.எம்.நகர், தெலுங்கு காலனி, திருமுருகன் நகர், வி.ஜி.கே. நகர் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *