சென்னையில் நாளை (09.09.2023) சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

கிண்டி:

தொழிற்பேட்டை, லேபர் காலனி, நாகிரெட்டி தோட்டம், ஈக்காட்டுத்தாங்கல், கலைமகள் நகர், முத்துராமன் தெரு, கணபதி காலனி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *