Power Cut in Chennai

சென்னையில் நாளை (12.09.2023) செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

தாம்பரம்:

ராதா நகர் பாரதிபுரம், ஐ.ஆர்.டி. பாலிடெக்னிக் கல்லூரி பெரும்பாக்கம் சித்தாலப்பாக்கம் வரதராஜ பெருமாள் கோவில் தெரு, வேங்கைவாசல் மெயின் ரோடு, டி.என்.எச்.பி காலனி விவேகானந்தா நகர் நுக்கம்பாளையம் ரோடு, வள்ளுவர் நகர், காந்தி நகர் ஒட்டியம்பாக்கம் அரசன்காலனி மெயின் ரோடு, காரணை மெயின் ரோடு, நாகலட்சுமி நகர் நேசமணிநகர் கே.ஜி பிளாட்ஸ், ஆர்.சி அப்பார்ட்மெண்ட், கைலாஷ் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

அடையார்:

தரமணி சோழமண்டலம் தெரு, பம்மல் நல்லதம்பி தெரு, உதயம் நகர், தந்தை பெரியார் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

அம்பத்தூர்:

பாடி பாலாஜி நகர், டி.வி.எஸ் நகர், வடக்கு, கிழக்கு, சென்ட்ரல் அவென்யு, சீனிவாசன் நகர், பஜனை கோயில் தெரு, எம்.டி.எச் ரோடு, டி.ஆர்.ஜே மருத்துவமனை, முகமது உசெயின் காலனி, டீச்சர்ஸ் காலனி, கிருஷ்ணா நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

மயிலாப்பூர்:

உட்ஸ் ரோடு ஒயிட்ஸ் ரோடு, இராயப்பேட்டை நெடுஞ்சாலை, ஸ்மித் ரோடு, ஜி.பி ரோடு, பாரதி சாலை, துரைசாமி காலனி, நைனியப்பா தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

போரூர்:

திருமுடிவாக்கம் குன்றத்தூர், பழந்தண்டலம், சோமங்கலம், பூந்தண்டலம், ராஜீவ் காந்தி நகர், சம்பந்தம் நகர், வழுதலம்பேடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

தண்டையார்பேட்டை:

திருவெள்ளவாயல் ஊர்ணம்பேடு, காட்டுப்பள்ளி, வாயலூர், காட்டூர், கானியம்பாக்கம், ராமநாதபுரம், கல்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *