சென்னையில் மின்சார பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

ஆவடி பண்டேஸ்வரம்:
கொமக்கம்பேடு, தாமரைப்பாக்கம், இந்திர நகர், மகரல்.

வேளச்சேரி:
தண்டீஸ்வரம் நகர் முழுவதும்.

மணலி:
எலந்தனூர், பொன்னேரி ஹை ரோடு, எம்.எம்.டி.ஏ. 1 மற்றும் 2 வது பேஸ்.

திருமுல்லைவாயல்:
ஆவடி மெயின் ரோடு, எல்லையம்மன் பேட்டை, அம்பேத்கர் நகர், அண்ணை இந்திரா நிணைவு நகர் , டி.எச்.சாலை, அட்டன்தாங்கல் (1 பகுதி), நாகாத்தம்மன் நகர், வீரபாண்டி நகர், கே.கே.நகர், காந்தி நகர், பெருமாள் நகர்.

எஸ்.ஏ.எஃப். கேம்ஸ் வில்லேஜ்:
ஜெய் நகர், அமராவதி நகர், பிரகதீஸ்வரர் நகர், சக்தி நகர், வள்ளுவர் சாலை, பாலவிநாயகர் நகர், விநாயகர்புரம், அன்னை சத்யா நகர், திருகுமாரபுரம், திருவீதியம்மன் கோயில் தெரு, டாக்டர்.அம்பேத்கர் தெரு, டி.எஸ்.டி.நகர், ஜானகிராமன் காலனி, பூந்தமல்லி ஹை ரோடு (1 பகுதி), 100 அடி சாலை (1 பகுதி), எஸ்.ஏ.எஃப். கேம்ஸ் வில்லேஜ் , அழகிரி நகர், சின்மயா நகர், லோகநகாத் நகர், இந்திரகாந்தி தெரு, மங்கலி நகர்.

பாலவாக்கம்:
வி.ஜி.பி லேஅவுட் முழுவதும், பாலவாக்கம் குப்பம், ஜீவரத்னம் நகர் 1, 2 மற்றும் 3 வது தெரு, சங்கராபுரம் 1 மற்றும் 2 வது சீ செல் அவென்யூ, சிந்தன்யா அவென்யூ, சாரி அவென்யூ, ராம் கார்டன், ரேடியோ காலனி, அண்ணா சலை மெயின் ரோடு, அம்பேத்கர் தெரு, பூங்கா தெரு, ஜெய்சங்கர் நகர்முழுவதும், கோ.சி.மணி சாலை, இ.சி.ஆர் (பாலவாக்கம்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *