சென்னையில் நாளை (23.02.2023) வியாழக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

பல்லாவரம்:

பாரதி நகர், துளுக்கானத்தம்மன் கோவில் தெரு, கபிலர்தெரு, வைத்தியர் நெரு, மாடம்பாக்கம் திருவாஞ்சேரி வில்லேஜ், அகரம் மெயின் ரோடு, ஸ்ரீசாய் நகர், சத்தியமூர்த்தி நகர்.

போரூர்:

மல்டி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், தரப்பாக்கம் சாலை, விசாலாட்சி நகர், லட்சுமி நகர் 40 அடி ரோடு, பிள்ளையார் கோவில் தெரு, டிரங்க் ரோடு, ஆர்.இ.நகர், கிருஷ்ணா நகர், குன்றத்தூர் மெயின் ரோடு, சந்தோஸ் நகர், முத்துமாரியம்மன் நகர், மங்களா நகர், மவுண்ட் பூந்தமல்லி ரோடு, திருவீதியம்மன் கோவில்தெரு, பூந்தமல்லி டிரங்க ரோடு, வைதீஸ்வான் கோவில் தெரு, புது தெரு, நண்பர்கள் நகர், வசந்தபுரி, பெரியார் நகர், பவித்ரா நகர், வி.ஜி.என். நகர், ஜீவா நகர் திருமுடிவாக்கம் 5, 6, மற்றும்14-வதுமெயின் ரோடு, திருமுடிவாக்கம் சிட்கோ கோவூர் தண்டலம், மணிமேடு, தாப்பாக்கம், குன்றத்தூர், ராம்நகர், சத்யா நகர் செம்பரம்பாக்கம் மேப்பூர், அகாமேல், மலையம்பாக்கம்.

அம்பத்தூர்:

டி.ஐ.சைக்கிள் எம்.டி.எச்.ரோடு, டீச்சர்ஸ் காலனி, எம்.கே.பி. நகர், சிவானந்தா நகர், அன்னை சத்யா நகர், வானகரம் ரோடு.

பெரம்பூர்:

ராஜீவ்காந்தி நகர் தெற்கு மாட வீதி, திரு.வி.க. 1 மற்றும் 2-வது தெரு, நாராயண மேஸ்திரி 1 மற்றும் 2-வது தெரு.

கே.கே.நகர்:

அசோக் நகர், கோடம்பாக்கம், சூளைமேடு, வளசரவாக்கம், சின்மயா நகர், 100 அடி ரோடு.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *