Power Shutdown Chennai

சென்னையில் நாளை (22.09.2023) வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

கிண்டி:

நங்கநல்லூர் நேரு காலனி, இந்து காலனி, டி.என்.ஜி.ஒ காலனி, லட்சுமி நகர் மூவரசம்பேட்டை மடிப்பாக்கம் மெயின் ரோடு, அண்ணா தெரு, சத்சங்கம் தெரு, மேடவாக்கம் மெயின் ரோடு மடிப்பாக்கம் ராம் நகர் வடக்கு, சீனிவாச நகர், பஜார் ரோடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

மூவரசன்பேட்டை:

மூவரசன்பேட்டை, மடிப்பாக்கம் மெயின் ரோடு, அண்ணா தெரு, செந்தூரம் காலனி, பூரந்தரவாக்கம் சத்சங்கம் தெரு, நேரு தெரு, கோபால் தெரு, புவனேஸ்வரி தெரு, மேடவாக்கம் மெயின் ரோடு, கிழக்கு ரகுபதி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

போரூர்:

எஸ்.ஆர்.எம்.சி ஜி.கே.தொழிற்பேட்டை எஸ்டேட், லட்சுமி நகர், சப்தகிரி நகர், சின்ன போரூர், ஆற்காடு ரோடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

அடையார்:

ஐ,ஐ,டி காந்திமண்டபம் ரோடு, ரஞ்சித் ரோடு, எல்.டி.ஜி ரோடு, சர்தார் பட்டேல் ரோடு, தாமஸ் நகர், சின்னமலை, கோட்டூர், பள்ளிபட்டு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

மயிலாப்பூர்:

ஸ்பென்சர் பேகம் சாகிப் தெரு, காளியம்மன் கோவில் தெரு, ராமசாமி தெரு, பத்தேரி ரோடு, அண்ணா சாலை, கீரிம்ஸ் ரோடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

மணலி:

CPCL நகர், கலைஞர் நகர், நெடுஞ்செழியன் சாலை, எடப்பாளையம், பிள்ளைபுரம், விமலாபுரம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

அம்பத்தூர்:

நொளம்பூர் டி.என்.எச்.பி பேஸ் 1&2, யூனியன் ரோடு, முகப்பேர் மேற்கு, வானகரம் ரோடு, மீனாட்சி அவென்யு, எம்.சி.கே லேஅவுட், எம்.ஜி.ஆர் யூனிவர்சிட்டி, பாடசாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *