சென்னையில் நாளை (30.09.2023) சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:
கிண்டி:
தில்லை கங்கா நகர் வாணுவம்பேட்டை சாந்தி நகர், நிலமங்கை நகர், வள்ளலார் தெரு, கம்பர் தெரு, திலகர் தெரு, தொழில்வரி காலனி 1 முதல் 4வது தெரு, லட்சுமி நகர், ஆண்டாள் நகர் 3 முதல் 5வது குறுக்கு தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தாம்பரம்:
கடப்பெரி மெப்ஸ், செம்பாக்கம், சிட்லப்பாக்கம், அற்புதம் நகர், பர்மா காலனி, திருநீர்மலை, கஸ்தூரிபாய் நகர், அமர் நகர், வி.வி.கோவில் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
போரூர்:
மங்காடு நண்பர்கள் நகர், ராஜேஸ்வரி நகர், மலையம்பாக்கம், ரஹ்மத் நகர், சக்தி நகர், ருக்மணி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
பெரம்பூர்:
கீழ்பாக்கம் வாட்டர் ஒர்க்ஸ் அயனாவரம், தாகூர் நகர், அண்ணா நகர் ‘ஓ’ மற்றும் ‘எல்’ பிளாக், ஐ.சி.எப் பகுதி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.