இந்த 2023-24 உற்பத்தி ஆண்டில் 1,000-வது தானியங்கி ரயில் பெட்டியை தயாரித்து, ஐசிஎஃப் சாதனை படைத்துள்ளது. இது இந்திய ரயில்வேக்கு உட்பட்ட ரயில் பெட்டி தொழிற்சாலையின் அதிகபட்ச தயாரிப்பாகும்.