சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22-ம் தேதி நடைபெற உள்ள சென்னை VS பெங்களூரு போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. குறைந்தபட்ச விலை ₹1,700, அதிகபட்சமாக ₹7,500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு 2 டிக்கெட்கள் மட்டுமே விற்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *