‘தூய்மை இந்தியா’ திட்டத்தில், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் பங்கேற்கிறார். பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றான இந்த திட்டத்தின் சிறப்பை உணர்ந்த ஒபாமா, டில்லி நகர வீதி ஒன்றை சுத்தப்படுத்த சம்மதம் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த இடத்தின் பெயர் ரகசியமாக வைத்துள்ளனர்.