2013-ம் ஆண்டு 6-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுப்பப்பட்டது. முகுல் முட்கல் தலைமையிலான கமிட்டி ஐ.பி.எல் கிரி்க்கெட் ஊழல் பற்றி விசாரணை நடத்தியது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது.