சென்னை பெருநகர் மற்றும் புறநகரில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு . தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மே 28ஆம் தேதி வரை இடி, மின்னல், காற்றுடன் மழை பெய்யக்கூடும் வானிலை மையம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *