உலகம் முழுவதும் 7200க்கும் அதிகமான நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுள்ளார். 120க்கும் அதிகமான விருதுகளை பெற்றுள்ளார். அணைத்து விதமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றுள்ளார். இவர் மிமிக்ரி மட்டும் இல்லாது இசை, ஒலி மற்றும் ஒளி, நகைச்சுவை நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்றுள்ளார்.

திருமணம், பிறந்தநாள்விழாக்கள், ஒன்றுகூடும் நிகழ்ச்சிகள், நிதி திரட்டும் விழாக்கள் மற்றும் தொலைகாட்சி மற்றும் வானொலி விளம்பரங்கள் போன்ற நிகழ்ச்சிகளிலும் மக்களை மகிழ்விப்பார்.

மேலும் எங்களை தொடர்புகொள்ள அழைக்கவும்: 9841118474, 9380981266.

English Summary: Raj TV Fame “Kalaimamani Senthil Kumar” had done more than 7200 shows around the world.