விஜய் சேதுபதி, சிம்பு இணைந்து நடிக்கும் மணிரத்தினம் இயக்கும் படத்தின் தலைப்பு செக்க சிவந்த வானம் என்று வைக்கப்பட்டுள்ளது.

மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா எரப்பா போன்றோர் நடித்துள்ளார்கள்.

இசை: ஏ.ஆர்.ரஹ்மான். ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. செப்டம்பர் 27 அன்று படம் வெளிவரவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் புதிய பாடலும் மழைக்குருவி பாடலின் ஒரு நிமிட விடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *