சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் 2018 மே மாதத் தேர்வு மறு மதிப்பீடு முடிவுகள் செவ்வாய்க்கிழமை (அக்.16) வெளியிடப்பட உள்ளன.

தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள் மற்றும் தொழில்படிப்புகளுக்கான இந்தத் தேர்வுத்தாள் மறு மதிப்பீடு முடிவுகளை www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி முதல் மாணவர்கள் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *