வழக்கமான மெயில், எக்ஸ்பிரஸ், பயணிகள் மற்றும் புற நகர் ரெயில்களில் ஜூன் 30-ந் தேதி வரை பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.

 

டிக்கெட் கட்டணம் முழுவதும் பயணிகளுக்கு திருப்பி வழங்கப்படும். ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுத்தவர் களுக்கு டிக்கெட் கட்டணம் வங்கி கணக்குக்கு தானாக திருப்பி அனுப்பப்படும். மார்ச் 21-ந் தேதிக்கு முன்பு கவுண்ட்டர்களில் எடுக்கப்பட்ட டிக்கெட்டுகளை பயண தேதியில் இருந்து 6 மாதங் களுக்குள் கவுண்ட்டர்களில் கொடுத்து ரத்து செய்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

 

12-ந் தேதி முதல் இயக்கப்படும் சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடர்ந்து நீடிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *