சென்னை: சபரிமலை கோவில் விழாவையொட்டி, சென்னை, சென்ட்ரல் மற்றும் தாம்பரத்தில் இருந்து, கேரள மாநிலம், கொல்லத்துக்கு, 46 சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கான முன்பதிவு நேற்று துவங்கியது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *