2015-2016 ஆண்டுக்கான ரயில்வே கால அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இந்த கால அட்டவணை, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றம்:

ரயில் எண் 13351 : தன்பாத் – ஆலப்புழா விரைவு நள்ளிரவு 2 மணி.
ரயில் எண் 12508 : குவாஹாட்டி – திருவனந்தபுரம் விரைவு காலை 4.55.
ரயில் எண் 12510 : குவாஹாட்டி – பெங்களூர் விரைவு காலை 4.55.
ரயில் எண் 12516 : குவாஹாட்டி – திருவனந்தபுரம் விரைவு காலை 4.55.
ரயில் எண் 12077 : சென்னை சென்ட்ரல் – விஜயவாடா விரைவு காலை 7.35.
ரயில் எண் 22808 : சென்னை சென்ட்ரல் – சாந்த்ராகாச்சி விரைவு காலை 8.10.
ரயில் எண் 17313 : சென்னை சென்ட்ரல் – ஹூப்ளி விரைவு பிற்பகல் 1.45.
ரயில் எண் 17311 : சென்னை சென்ட்ரல் – வாஸ்கோடகாமா விரைவு பிற்பகல் 1.45.
ரயில் எண் 16053 : சென்னை சென்ட்ரல் – திருப்பதி விரைவு பிற்பகல் 2.15.
ரயில் எண் 22613 : சென்னை சென்ட்ரல் – ஹல்தியா விரைவு பிற்பகல் 2.40.
ரயில் எண் 12375 : சென்னை சென்ட்ரல் – ஆசன்சோல் விரைவு பிற்பகல் 2.40.
ரயில் எண் 12577 : தர்பங்கா – மைசூர் விரைவு பிற்பகல் 2.45.
ரயில் எண் 22351 : பாடலிபுத்ரம் – யஷ்வந்த்பூர் விரைவு பிற்பகல் 2.45.
ரயில் எண் 12295 : பெங்களூர் – பாட்னா விரைவு பிற்பகல் 3.45.
ரயில் எண் 22840 : சென்னை சென்ட்ரல் – ஹெளரா விரைவு மாலை 5.20.
ரயில் எண் 12689 : சென்னை சென்ட்ரல் – நாகர்கோயில் விரைவு மாலை 6.20.
ரயில் எண் 12601 : சென்னை சென்ட்ரல் – மங்களூர் விரைவு இரவு 8.20.
ரயில் எண் 22651 : சென்னை சென்ட்ரல் – பழனி விரைவு இரவு 9.40.
ரயில் எண் 12840 : சென்னை சென்ட்ரல் – ஹெளரா விரைவு இரவு 11.45.
ரயில் எண் 12511 : கோரக்பூர் – திருவனந்தபுரம் விரைவு இரவு 11.50.
ரயில் எண் 12521 : பரெüனி – எர்ணாகுளம் விரைவு இரவு 11.50.
ரயில் எண் 22645 : இந்தூர் – திருவனந்தபுரம் விரைவு இரவு 11.50.
ரயில் எண் 22647 : கோர்பா – திருவனந்தபுரம் விரைவு இரவு 11.50.

சென்னை சென்ட்ரல் வந்தடையும் ரயில்களின் புதிய நேரம்:

ரயில் எண் 13351 : தன்பாத் – ஆலப்புழா விரைவு நள்ளிரவு 1.35.
ரயில் எண் 12839 : ஹெளரா – சென்னை சென்ட்ரல் விரைவு அதிகாலை 3.45.
ரயில் எண் 12508 : குவாஹாட்டி – திருவனந்தபுரம் விரைவு அதிகாலை 4.30.
ரயில் எண் 12510 : குவாஹாட்டி – பெங்களூர் விரைவு அதிகாலை 4.30.
ரயில் எண் 12516 : குவாஹாட்டி – திருவனந்தபுரம் விரைவு அதிகாலை 4.30.
ரயில் எண் 12658 : பெங்களூர் – சென்னை சென்ட்ரல் விரைவு அதிகாலை 4.45.
ரயில் எண் 12616 : புது தில்லி – சென்னை சென்ட்ரல் விரைவு காலை 6.20.
ரயில் எண் 12682 : கோவை – சென்னை சென்ட்ரல் விரைவு காலை 7.20.
ரயில் எண் 22206 : மதுரை – சென்னை சென்ட்ரல் விரைவு காலை 7.20.
ரயில் எண் 16090 : ஜோலார்பேட்டை – சென்னை பயணிகள் ரயில், சென்ட்ரல் காலை 9.10.
ரயில் எண் 22801 : விசாகப்பட்டினம் – சென்னை சென்ட்ரல் விரைவு காலை 9.30.
ரயில் எண் 22632 : பிகானீர் – சென்னை சென்ட்ரல் விரைவு காலை 10.10.
ரயில் எண் 16032 : ஜம்முதாவி – சென்னை சென்ட்ரல் விரைவு காலை 10.20.
ரயில் எண் 16094 : லக்னெü – சென்னை சென்ட்ரல் விரைவு காலை 10.20.
ரயில் எண் 22208 : திருவனந்தபுரம் – சென்னை சென்ட்ரல் விரைவு காலை 10.35.
ரயில் எண் 57240 : பித்ரகுண்டா – சென்னை சென்ட்ரல் விரைவு பிற்பகல் 12.35.
ரயில் எண் 11073 : மும்பை லோகமான்ய திலக் – சென்னை சென்ட்ரல் விரைவு பிற்பகல் 1.10.
ரயில் எண் 12295 : பாட்னா – பெங்களூர் விரைவு பிற்பகல் 3.15.
ரயில் எண் 11041 : மும்பை சிஎஸ்டி – சென்னை சென்ட்ரல் விரைவு மாலை 4.30.
ரயில் எண் 16004 : நாகர்சோல் – சென்னை சென்ட்ரல் விரைவு மாலை 4.45.
ரயில் எண் 19420 : ஆமதாபாத் – சென்னை சென்ட்ரல் விரைவு மாலை 5.10.
ரயில் எண் 12841 : ஹெளரா – சென்னை சென்ட்ரல் விரைவு மாலை 5.20.
ரயில் எண் 22626 : பெங்களூர் – சென்னை சென்ட்ரல் விரைவு இரவு 8.30.
ரயில் எண் 16058 : திருப்பதி – சென்னை சென்ட்ரல் விரைவு இரவு 8.45.

சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்களின் புதிய நேரம்:

ரயில் எண் 12390 : சென்னை எழும்பூர் – கயா காலை 7.
ரயில் எண் 15119 : ராமேசுவரம் – மண்டுவாடி (வாராணசி) பிற்பகல் 1.
ரயில் எண் 22403 : புதுச்சேரி – புது தில்லி பிற்பகல் 1.
ரயில் எண் 16125 : சென்னை எழும்பூர் – ஜோத்பூர் பிற்பகல் 3.10.
ரயில் எண் 16863 : பகத் கி கோத்தி (ராஜஸ்தான்) – மன்னார்குடி இரவு 7.50.

சென்னை எழும்பூர் வந்தடையும் ரயில்களின் புதிய நேரம்:

ரயில் எண் 17652 : காச்சிகுடா – சென்னை எழும்பூர் காலை 7.25.
ரயில் எண் 15119 : ராமேசுவரம் – மண்டுவாடி (வாராணசி) பகல் 12.40.
ரயில் எண் 22403 : புதுச்சேரி – புது தில்லி பகல் 12.40.
ரயில் எண் 16864 : மன்னார்குடி – பகத் கி கோத்தி (ராஜஸ்தான்) இரவு 7.25.
ரயில் எண் 12663 : ஹெளரா – திருச்சி இரவு 7.50.
ரயில் எண் 12665 : ஹெளரா – கன்னியாகுமரி இரவு 7.50.
ரயில் எண் 56308 : புதுச்சேரி – சென்னை எழும்பூர் இரவு 8.
ரயில் எண் 12389 : கயா – சென்னை எழும்பூர் இரவு 8.30.
ரயில் எண் 11018 : காரைக்கால் – லோக்மான்ய திலக் மும்பை இரவு 10.

புறப்படும், சென்றடையும் இடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ள ரயில்களின் விவரம்:

ரயில் எண் 16031 – 16031 : சென்னை எழும்பூர் – மாதா வைஷ்ணவ தேவி – சென்னை எழும்பூர்.
ரயில் எண் 16317- 16318 : கன்னியாகுமரி – மாதா வைஷ்ணவ தேவி – கன்னியாகுமரி.
ரயில் எண் 12615 – 12616 : சென்னை சென்ட்ரல் – தில்லி சராய் ரோஹில்லா – சென்னை சென்ட்ரல்
ரயில் எண் 14259 – 14260 : ராமேசுவரம் – மண்டுவாடி – ராமேசுவரம்

சேவைகள் இணைக்கப்படும் பயணிகள் ரயில்கள் விவரம்:

விழுப்புரம் – காட்பாடி பயணிகள் ரயிலும் (ரயில் எண் 56882), காட்பாடி – திருப்பதி பயணிகள் ரயிலும் (ரயில் எண் 56888) இணைக்கப்பட்டு விழுப்புரம் – திருப்பதி பயணிகள் ரயிலாக இயக்கப்படும்.

திருப்பதி – காட்பாடி (56887) பயணிகள் ரயிலும், காட்பாடி – விழுப்புரம் பயணிகள் ரயிலும் (ரயில் எண் 56885) இணைக்கப்பட்டு திருப்பதி – விழுப்புரம் பயணிகள் ரயிலாக இயக்கப்படும். இதேபோல், விழுப்புரம் – காட்பாடி பயணிகள் ரயிலும் (ரயில் எண் 56884), காட்பாடி – திருப்பதி பயணிகள் ரயிலும் (ரயில் எண் 56890) இணைக்கப்பட்டு விழுப்புரம் – திருப்பதி பயணிகள் ரயிலாக இயக்கப்படும்.

மாற்றியமைக்கப்பட்டுள்ள ரயில் எண்கள்:

ரயில் எண் 15119-15120 : ராமேசுவரம் – வாரணாசி – ராமேசுவரம்.
ரயில் எண் 16790 : ஜம்மு தாவி – திருநெல்வேலி இணைப்பு விரைவு.
ரயில் எண் 76851-76852 : நாகூர் – திருச்சி – நாகூர் பயணிகள் (பாசஞ்சர்) ரயில்.
ரயில் எண் 76853-76854 : திருச்சி – நாகூர் – திருச்சி பயணிகள் ரயில்
ரயில் எண் 76841 – 76842 : கடலூர் – திருச்சி – கடலூர் பயணிகள் ரயில்.
ரயில் எண் 76845 – 76846 : விருத்தாசலம் – திருச்சி – விருதாச்சலம் பயணிகள் ரயில்.
ரயில் எண் 76843 – 76844 : கடலூர் – விருத்தாசலம் – கடலூர் பயணிகள் ரயில்.
ரயில் எண் 76847 – 76848 : விருத்தாசலம் – சேலம் – விருத்தாசலம் பயணிகள் ரயில்.
ரயில் எண் 76849 – 76850 : சேலம் – விருத்தாசலம் – சேலம் பயணிகள் ரயில்.
ரயில் எண் 56829 – 56830 : திருச்சி – ராமேசுவரம் – திருச்சி பயணிகள் ரயில்.
ரயில் எண் 56712 – 56713 : திருச்சி – பாலக்காடு – திருச்சி பயணிகள் ரயில்.
ரயில் எண் 56741 – 56742 : தூத்துக்குடி – திருநெல்வேலி – தூத்துக்குடி பயணிகள் ரயில்.
ரயில் எண் 56718 : திருநெல்வேலி – நாகர்கோயில் பயணிகள் ரயில்.
ரயில் எண் 56717 : கன்னியாகுமரி – திருநெல்வேலி பயணிகள் ரயில்.
ரயில் எண் 56719 : நாகர்கோயில் – கன்னியாகுமரி பயணிகள் ரயில்.

English Summary : Southern Railway train schedule for the year 2015-2016