கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 7-ம் தேதி 380 பேருந்துகளும், 8 -ம் தேதி 530 பேருந்துகளும் கோயம்பேட்டில் இருந்து 7-ம் தேதி 60 பேருந்துகளும், 8 -ம் தேதி 60 பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *