முகூர்த்தம், வாரஇறுதி நாள்: சென்னையில் இருந்து நாளை முதல் சிறப்பு பேருந்துகள்  இயக்கம்
முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு வருகிற 3, 4 மற்றும் 5-ம் தேதிகளில் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *