ஆயுத பூஜையை ஒட்டி சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு நாளை(செப்., 30) முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்; எழும்பூரில் இருந்து நாளை இரவு 11.44 மணிக்கு புறப்படும் ரயில் விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி வழியாக அக்., 1ம் தேதி காலை 10.15 மணிக்கு மதுரை சென்றடையும்.
