இன்று(26/02/2015) காலை(09:55) பங்குச்சந்தை துவங்கியவுடன் மும்பை சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 67.57 புள்ளிகள் குறைந்து 28,942.42 ஆகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 19.65 புள்ளிகள் குறைந்து 8,767.60 ஆகவும் உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு 61.93 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது.

English Summary: Stock Market starts with Decrease Today.