சூரியகாந்தி, பாமாயிலுக்கான கச்சா சமையல் எண்ணெய் சுங்கவரி குறைப்பு . 20%ஆக இருந்த இறக்குமதி வரியை 10 விழுக்காடாக குறைத்த மத்திய அரசு; இறக்குமதி வரி குறைப்பால், சந்தைகளில் சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *