ஏப்ரல் 4-ந் தேதி முதல் 27 ஆம் தேதி வரை வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் கோடை கால அதிவேக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மார்ச் 12 ஆம் தேதி காலை 8 மணி முதல் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.