12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் மே 8ம் தேதி வெளியாகவுள்ளன. மே 9ம் தேதி முடிவுகள் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருநாள் முன்கூட்டியே வெளியாகும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *