சென்னை மாநகராட்சி மூலம் இதுவரை வழங்கப்பட்டு வந்த அவசர பயண அனுமதி சீட்டு இனி http://tnepass.tnega.org என்ற இணையதளம் மூலம் மாநில E-pass கட்டுப்பாட்டு அறையின் மூலம் வழங்கப்படும். எனவே அவசர அனுமதி சீட்டு பெற சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு இனி பொதுமக்கள் நேரில் வர வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *