தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் 2024-ஆம் ஆண்டுக்கான பி.எட். சிறப்புக் கல்வி பட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வின் இணையவழி விண்ணப்ப படிவம், விளக்கக் கையேடு https://tnou.ac.in/prospectus.bed.php என்ற இணையதளத்தில் கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி வெளியிட்டுள்ளது.சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஜனவரி 20-ஆம் தேதி கடைசி நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *