வீட்டில் இருக்கும் சுட்டி குழந்தைகளுக்கு தமிழ்நாடு காவல்துறையின் ஓவியப்போட்டி.

தலைப்பு : கொரோனாவுக்குக் எதிரான போர்

சிறந்த ஓவியம் தமிழ்நாடு காவல்துறையின் முகநூல் பக்கத்தில் 29/04/20 அன்று வெளியிடப்படும்.

வயது வரம்பு : 03 முதல் 10 வரை

சமர்பிப்பதற்கான கடைசி நாள் : 26/04/2020

ஓவியயங்கள் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி : tnpcontest@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *