ஜேம்ஸ் வசந்தன் தமிழ்ச்சங்கம் இணையவழி தமிழ் பயிற்றறிகளை நடத்துகிறது.
பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு பாடங்களைக் கொண்டுள்ளது. எந்தவொரு வயதுவரம்பும் இல்லாமல், தனி வகுப்புகளாக மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகிறது.
பாடங்கள் மற்றும் வகுப்புகள்:
தமிழ் எழுதி வாசிக்க – 25 வகுப்புகள்
உரையாடல் தமிழ் – 25 வகுப்புகள்
மேடைப் பேச்சு – 25 வகுப்புகள்
தமிழ் இலக்கணம் – 25 வகுப்புகள்
உச்சரிப்பை மேம்படுத்தல் – 10 வகுப்புகள்
நிலைகள்:
தொடக்கம் முதல் இடைநிலை வரை
உயர்நிலை பாடங்களும் விரைவில்
குறிப்புகள்:
தனி வகுப்புகள் மட்டுமே வழங்கப்படும்
வயது வரம்பில்லை
தொடர்பு கொள்ள:
Whatsapp: +91-9841050808
Email: vaathamilpadi@gmail.com