புரட்டாசி மாதம் வருவதை முன்னிட்டு சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 1 நாள் சுற்றுலாவாக திவ்யதேச பெருமாள் கோவில்களுக்கு செல்ல தமிழ்நாடு சுற்றுலா தளம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் விவரங்களுக்கு 044-25333333, 1800 4253 1111 எண்களிலும், www.ttdconline.com என்ற இணையதளத்தின் மூலம் அறியலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *