கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை. இளநிலை பட்டப்பிடிப்புக்கு இன்று முதல் மாணவர் சேர்க்கை.. பல்கலை. இணையதளம் [www.adm.tanuvas.ac.in] மூலம் இன்று காலை 10 மணி முதல் ஜூன் 20 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.