இன்று காலை லண்டனில் இருந்து 265 பயணிகளுடன் சென்னை புறப்பட்ட பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானத்தில் இயந்திரக் கோளாறு நடுவானில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது இயந்திரக் கோளாறு சரிசெய்யப்பட்டு விமானம் 12.30 மணிக்கு சென்னை வரும் என அறிவிப்பு.
