உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை வழக்கத்தைவிட 3 டிகிரி வரை உயர வாய்ப்பு உள்ளது .

தமிழகத்தில் 9 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது. மதுரை விமானநிலையத்தில் 105 டிகிரி, கரூர்பரமத்தியில் 104 டிகிரி, மதுரை தெற்கு, பாளையங்கோட்டை, திருச்சிராப்பள்ளியில் தலா 102 டிகிரி, தருமபுரி, சேலம், வேலூரில் தலா 101 டிகிரி, திருத்தணியில் 100 டிகிரி வெப்பநிலை பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *