திரைப்பட அட்டவணை – மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் வெளிவரும் திரைப்படங்களுக்கான தற்காலிக வெளியீட்டு தேதிகள்.
மார்ச் 13 – கடவுள் பாதி மிருகம் பாதி, இவராட்டம், இரவும் பகலும், சங்கரா பரணம், சொன்ன போச்சு, மஹாபலிபுரம், வானவில் வாழ்க்கை, தண்ணில கண்டம், கதம் கதம், தவறான பாதை.
மார்ச் 20 – வெத்து வேட்டு, திலகர்
மார்ச் 27 – கொம்பன், இடம் பொருள் ஏவல், வலியவன்
ஏப்ரல் 2 – சகாப்தம், நண்பேன்டா
ஏப்ரல் 10 – உத்தம வில்லன்
ஏப்ரல் 14-19: காஞ்சனா 2, ஒகே கண்மணி, இந்தியா பாகிஸ்தான் (அவற்றில் ஒன்று தள்ளி வைக்கப்படும்)
ஏப்ரல் 24 – ருத்ரமாதேவி
(இந்த படங்களை தவிர்த்து இன்னும் சில படங்களும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவை வை ராஜா வை, ஜோதிகா நடிக்கும் பெயர் வைக்கப்படாத மலையாள ரீமேக் படம் ஹௌ ஓல்ட் அரே யூ?, புறம்போக்கு, இன்று நேற்று நாளை மற்றும் வாலு.)
மே 1 – மாஸ்
(இந்த படங்களை தவிர்த்து மே மாதத்தில் வெளிவரும் வேறு சில படங்கள் இது நம்ம ஆளு, மீண்டும் ஒரு காதல் கதை (தட்டத்தின் மராயது படத்தின் ரீமேக்), மாயா, ரோமியோ ஜூலியெட், பாஹுபலி)
ஜூன் – ரஜினி முருகன், 10 என்றதுக்குள்ள, யட்சன்
(இதுவே கோடையில் வெளிவரும் திரைப்படகளின் அட்டவணை ஆகும். இந்த படங்களில் வரும் பாக்ஸ் ஆபீஸ் லாபத்தை பொறுத்து மற்ற திரைப்படங்கள் வெளி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.)

English Summary: Tentative Release Dates of New Films that release on March, April, May and June.