சென்னை: எங்கே சென்றாலும், எப்போதும் கார்தான் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால் அந்த காரை சரியாக பராமரிக்க முடியாவிடில் அதன் பொலிவு மங்கிதான் போய்விடும். இதனால் காரின் ஆயுள் குறைந்துவிடும். இதனால் புது கார் கூட பழசு போல்தான் தோன்றும்.
ஒருமுறை காரை வெகுதூரம் எடுத்துச் சென்று வந்தால் தூசி, மண் மற்றும் புழுதி, சேறு அழுக்காகி விடுகிறது. இதை வாட்டர் வாஷ் செய்தாலும் உப்பு தண்ணீரின் கறை காரில் தென்படுகிறது. இதற்கு தீர்வாக வந்துள்ளது ஜெர்மன் தொழில் நுட்பமான நானோ கோட்டிங்.
தமிழகத்தில் முதல்முறையாக அறிமுகம் ஆகியுள்ளது இந்த ஜெர்மன் தொழில்நுட்பமான “நானோ கோட்டிங்”. சரி இது எப்படி காரை எப்போதும் பளபளப்பாக வைத்துக் கொள்ளும் என்ற சந்தேகம் எழும்.
இந்த தொழில்நுட்பத்தின் ஸ்பெஷலே “செல்ப் கிளீனிங்”தான். உங்கள் காரை சேறு, தூசி, உப்பு தண்ணீர் சுவடுகள், சிறு கீறல்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது. மண், தூசு படியவிடாமல் எப்போதும் உங்கள் காரை பளபளப்பாக வைத்துக் கொள்ள செய்கிறது.
இதனால் பராமரிப்பு செலவு குறைகிறது. எப்போதும் உங்கள் கார் பளபளப்பாகவே இருக்கும். ஒருமுறை நானோ கோட்டிங் செய்யுங்கள். 2 வருட வாரண்டி பெற்றிடுங்கள். தொடர்புக்கு: 98940 45675