சென்னை: காரின் முழுமையான பாதுகாப்புக்கு வந்துள்ளது சிறந்த தொழில்நுட்பமான செராமிக் 9 ஹெச் கோட்டிங். கார் எப்போதும் பளபளப்பாக இருக்க உதவுகிறது. இதேபோல் கார் கண்ணாடிக்கு செராமிக் கண்ணாடி கோட்டிங் பாதுகாப்பை அளிக்கிறது.

கார் நமக்கு தேவையான, முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. இன்று நடுத்தர குடும்பத்தினரும் கார் வாங்கி வைத்துள்ளனர். வேலை, வெளியூர் செல்வது, திருமணம் உட்பட விழாக்களுக்கு செல்வது என்று அனைத்துக்கும் கார் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. அப்படிப்பட்ட காரை முழுமையாக பராமரிப்பதும் மிக முக்கியம்.

இதற்காக வந்துள்ளதுதான் செராமிக் 9 ஹெச் கோட்டிங். இது காரின் பளபளப்பை மங்காமல் பாதுகாக்கிறது. தூசி, மண், புகை, தீ, வெயில் போன்றவற்றில் இருந்து கார் பொலிவு மாறாமல் பாதுகாக்கிறது. அதேபோல் கார் வைப்பரின் வேலையை குறைத்து, அதனால் ஏற்படும் ஸ்க்ராட்ச்களில் இருந்து கார் கண்ணாடியை பாதுகாக்கிறது செராமிக் கண்ணாடி கோட்டிங்.

செல்ப் கிளீனிங் தொழில் நுட்பத்தில் செயல்பட்டு தண்ணீர் கறை, சூரிய வெளிச்சம் கண்ணை கூசாமல் இருக்க செய்வது, இரவு நேரத்தில் எதிரில் வரும் வாகனங்களின் வெளிச்சத்தில் இருந்து பாதுகாப்பு என்று இந்த செராமிக் கோட்டிங் வெகுவாக பயன்படுகிறது.

மேலும் கார் கண்ணாடி வைப்பரால் ஏற்படும் சிறு, சிறு கீறல்களில் இருந்து கண்ணாடியை பாதுகாக்கிறது. இந்த தொழில்நுட்பம் தமிழகத்தில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு முறை இந்த கோட்டிங்கை செய்திடுங்கள். 3 வருட வாரண்டி பெற்றிடுங்கள். 24 மணி நேரமும் சேவை அளிக்கப்படுகிறது. தொடர்புக்கு: 8220009096, 9789572004.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *