ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, சென்னை கடற்கரை-வேளச்சேரி பிரிவில் மார்ச் 23, 31 ஆகிய தேதிகளில் கூடுதல் மின்சார ரயில் சேவை அளிக்கப்பட உள்ளது. என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *