மாவட்ட செயலாளர் திரு மாரி. சீனிவாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

சங்கத்தின் நிறுவன தலைவர் திரு. பழனி. சதீஷ் அவர்கள் சிறப்புரையாற்றினார் மற்றும் மாநில நிர்வாகிகள் சேலம் மாவட்டத்தின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *