நாம் உண்ணும் உணவை ஜீரணிக்க உடலில் உள்ள உறுப்புகள் எடுத்துகொள்ளும் நேரம் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!
சைவம் :
* பழச்சாறு – 15 முதல் 20 நிமிடங்கள்
* கெட்டியான பழச்சாறு காய்கறி சூப், தர்பூசணி, ஆரஞ்சு, திராட்சை – 20 முதல் 30 நிமிடங்கள்
* ஆப்பிள், செர்ரி பழங்கள் மற்றும் தக்காளி, வெள்ளரிக்காய், காய்கறி சாலட் – சுமார் 40 நிமிடங்கள்
* காலிஃப்ளவர், சோளம் – சுமார் 45 நிமிடங்கள்
* கேரட், பீட்ரூட் போன்ற வேர்க்கிழங்குகள் – சுமார் 50 நிமிடங்கள்
* அரிசி, ஓட்ஸ் – சுமார் ஒன்றரை மணி நேரம்
* சோயா பீன்ஸ் மற்றும் பால், பாலாடைக்கட்டி – சுமார் 2 மணி நேரம்
அசைவ உணவுகள் :
* மீன் – அரை மணி நேரம்
* முட்டை – 45 நிமிடங்கள்
* கோழி – 2 மணி நேரம்
* வான் கோழி – இரண்டரை மணி நேரம்
* ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி – சுமார் 3 முதல் 4 மணிநேரம்
English Summary: Time taken by our body parts to digest our foods.