அவென்ஜர்ஸ் இரண்டம் பாகம் அமெரிக்காவில் வெளியாகும் முன் இந்தியாவில் வரும் ஏப்ரல் 24ல் வெளியாகும் என டிஸ்னி நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழ்,தெலுகு,ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் இப்படம் வெளியாக இருக்கிறது. படத்தின் பெரும் பகுதி வருமானம், வெளிநாட்டில் படத்தை வெளியிடுவதால் கிடைக்கிறது என்கிற காரணத்தால் டிஸ்னி அவென்ஜர்ஸ் படத்தை இந்தியாவில் முதலில் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

English Summary: Disney (Marvel’s parent company) officially confirmed that the movie will be releasing on April 24, a week before its release in the United States.