தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று(25.02.2015) காலை நிலவரப்படி சற்று உயர்ந்துள்ளது. தங்கம் 22 கேரட், ஒரு கிராமிற்கு ரூ.14 உயர்ந்து ரூ.2,531.00 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.20,248.00 ஆகவும் உள்ளது. தங்கம் 24 கேரட், ஒரு கிராம் ரூ.15 உயர்ந்து ரூ.2,707.00 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ.21,656.00 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலை ஒரு கிராமிற்கு 60 பைசா உயர்ந்து ரூ.39.70 ஆகவும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.37,105.00 ஆகவும் உள்ளது.

English Summary: Gold and Silver price increased today morning.