தங்கம் விலை கிராமுக்கு ரூ.7 ம், சவரனுக்கு ரூ56 ம் குறைந்துள்ளது. இன்றைய சனிக்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.3045 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.31,970 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.24360 க்கு விற்பனையாகிறது. இதே போன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ 10 காசுகள் அதிகரித்தது ரூ.41.70 ஆக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *