தங்கம் விலை கிராமுக்கு ரூ. 7 ம், சவரனுக்கு ரூ 56 ம் குறைந்துள்ளது. இன்றைய வெள்ளிக்கிழமை மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2902 ஆகவும், 8 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.30470 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.23216 க்கு விற்பனையாகிறது. இதே போன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.38.80 ஆக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *