தங்கம் விலை கிராமுக்கு ரூ.4 ம், சவரனுக்கு ரூ32 ம் அதிகரித்ததுள்ளது. இன்றைய வியாழக்கிழமை மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.3035 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.31,870 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.24280 க்கு விற்பனையாகிறது. இதே போன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ 10 காசுகள் குறைந்து ரூ.41.70 ஆக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *