சென்னையில் இன்று வெள்ளிக்கிழமை கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் முகாமில், பங்கேற்கும் இளைஞர்களில், 500 பேருக்கு, 10 தனியார் நிறுவனங்கள் வேலை வழங்க முன்வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *