சென்னையின் புறநகா் பகுதிகளான பின்வரும் இடங்களில், பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (செப்.03) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

பெசன்ட் நகர் :
கக்கன் காலனி, 4வது குறுக்கு பெசன்ட் நகர், தாமரை காலனி, ஆதி ஆந்திரா, 1வது மெயின் ரோடு, 1வது அவென்யூ, 7வது குறுக்கு தெரு, 6வது குறுக்கு தெரு, 3வது அவென்யூ, சி.பி.டபில்யு.டி நியூ குடியிருப்பு, 2வது அவென்யூ, 3வது மெயின் ரோடு, 16வது குறுக்கு தெரு, 7வது அவென்யூ, டைகர் வரதாச்சாரி ரோடு விரிவு, 29வது குறுக்கு தெரு.

அடையாறு இந்திரா நகர் :
சீனிவாச மூர்த்தி அவென்யூ, கிருஷ்ணமச்சாரி அவென்யூ, கே.பி நகர் 1 வது தெரு, எல்.பி.ரோடு ஒரு பகுதி, திருவேங்கடம் தெரு, அண்ணா அவென்யூ, சர்தார் பட்டேல் ரோடு.

பாலவாக்கம்  :
சந்தீப் ரோடு 1வது மற்றும் 2வது, சிங்காரவேலர் சாலை 1 மற்றும் 2வது பிரதானசாலை, சின்ன நிலங்கரை குப்பம், பி.டி.என் சாலை, சுகன்யா திருமண மண்டபம்.

பொன்னேரி :
அரசூர், பெரியகாவனம், வெள்லோடை, தேவதானம், அனுப்பம்பட்டு, அழிஞ்சிவாக்கம், அத்திப்பட்டு, இருளிப்பட்டு, ஜனப்பன் சத்திரம், பி.பி.ரோடு, ஜெகன்நாதபுரம் ரோடு, சாய் கிருபா நகர், விருந்தாவன் நகர், பஞ்செட்டி, தச்சூர் கீழ்மேணி, சென்னிவாக்கம், சத்திரம், ஆண்டார்குப்பம், கிருஷ்ணாபுரம், மாதவரம், ஜெகன்நாதபுரம் , ஆமூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *